கொரோனா நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சையளித்து வரும் மருத்துவர்களும் செவிலியர்களும் மருத்துவமனை வளாகத்திலேயே தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
விடுமுறை எடுக்காமல் மருத்துவ சேவையாற்றி வரும் குஜராத்...
கொரோனா நோயாளிகளுக்கான ஆம்புலன்ஸ் கட்டணத்தை நியாயமான விகிதத்தில் நிர்ணயிக்குமாறு மாநில அரசுகளை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
கொரோனா காலகட்டத்தில் நாட்டின் சுகாதார வசதிகளை ஒழுங்குபடுத்துவது தொ...
கொரோனா நோயாளிகள் மன வலிமையுடன் இருப்பதற்காக, அவர்களுக்கு சுவாமி விவேகானந்தரின் புத்தகங்களை திரிபுரா அரசு வழங்க தொடங்கி இருக்கிறது.
திரிபுராவில் மொத்தம் 9213 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்...
கொரோனா நோயாளிகள் மற்றும் குவாரன்டைனில் இருப்பவர்களின் தொலைபேசி பதிவுகளை போலீசார் சேகரிக்க கூடாது என உத்தரவிடக் கோரி, கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தாலா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்...
ஐதராபாத்தில் சில பெரிய மருத்துவமனைகள் லட்சக்கணக்கில் முன்பணம் பெற்றுக் கொண்டு, விஐபிகளுக்கும், செல்வந்தர்களுக்கும் படுக்கைகளை முன்பதிவு செய்வதாக வெளியான தகவல் குறித்து விசாரிக்க தெலங்கானா அரசு முடி...
தமிழகம் முழுவதும் கொரோனா சிகிச்சை முகாமிலிருப்பவர்களில் 61ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு யோகாபயிற்சியும், இயற்கை மருத்துவ சிகிச்சையும் வழங்கப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபா...
இரத்தத்தில் சர்க்கரையின்அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டால் நீரிழிவு நோய் இருந்தாலும் கொரோனாவின் பிடியில் இருந்து நிச்சயம் தப்பி, நீடூழி வாழ முடியும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்....